திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை சட்ட மன்ற தொகுதியில் உடுமலைப்பேட்டை நகராட்சி, 3 பேரூராட்சிகள் மற்றும் 57 ஊராட்சிகளும் அடங்கும். இதுவரை 15 சட்ட மன்ற தேர்தலை சந்தித்த தொகுதியாகவும் உள்ளது. 2001 ஆம் ஆண்டிலிருந்து அதிமுகவே இத்தொகுதியில் வென்று இருக்கிறது. இத்தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன். தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,65,228 ஆகும். விவசாயம், கால்நடை வளர்ப்பு, நூற்பாலைகள், காற்றாலைகள் போன்றவை இங்கு பிரதான தொழில்களாக […]
