நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து ஏற்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் நகராட்சியில் 200க்கும் மேற்பட்ட எண்ணெய் ஆலைகள், நூல் மில்கள், அரிசி ஆலைகள் உள்ளிட்டவை இருக்கின்றது. இங்கே தினந்தோறும் திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்த செல்கின்றது. இதை தவிர்த்து சுற்றுலா வாகனங்களும் சரக்கு வாகனங்களும் பேருந்து உள்ளிட்டவைகளும் வந்து செல்கின்றது. இந்த இடத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் விபத்து […]
