நெல்லையில் லோடு ஆட்டோ மோதி மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் மனோன்மணி என்பவர் வசித்து வந்தார். இவர் அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவர் சம்பவத்தன்று மருத்துவமனைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வீரவநல்லூர் அருகே சென்றார். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோ மனோன்மணியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து […]
