மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் வியாபாரியான ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழ்வாணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயன்குளம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த கார் ராஜன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜன் […]
