வாலிபரை தாக்கிய 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புறசாத்தான்குடி கிராமத்தில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான அரவிந்தன் என்பவருடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கொள்ளக்கண்டம் கிராமத்தை சேர்ந்த பிரமிட் என்பவரும் அவரது நண்பர்களுடன் சேர்ந்து சக்தியிடம் யார் முதலில் பெட்ரொல் போடுவது என வாக்குவாதம் செய்துள்ளனர். இதனையடுத்து இரு […]
