திருவாரூரில் இருந்து தேனிக்கு 2 ஆயிரம் டன் அரிசியுடன் சரக்கு ரயில் புறப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசின் அங்கீகரிக்கப்பட்ட அரவே மில்லுக்கு அனுப்பி அனுப்பிவைக்கின்றனர். இதில் கிடைக்கும் அரிசி அந்தந்த இடங்களில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுவது வழக்கமாக இருக்கின்றது. இவ்வாறு இருப்பு வைக்கப்படும் அரிசி பொதுவிநியோக திட்டத்திற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தேனிக்கு 2 […]
