ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் மர்மநபர் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செங்கோடி பகுதியில் செல்வன் பாக்கியராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி விமலா ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியராக இருக்கின்றார். இவருடைய மகள் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றார். இதனையடுத்து செல்வன் பாக்கியராஜ் மாலை வேளையில் கடை பகுதிக்கு சென்று இருந்தார். இந்நிலையில் தனியாக இருந்த விமலா வீட்டின் பின்புறத்தில் நின்று மகளிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீட்டின் […]
