மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்சார வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் அரங்கநாதன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் இவர்கள் 2 பேரும் கெங்காபுரம் கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் சமத்துவபுரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சேத்துப்பட்டில் இருந்து ஆரணி நோக்கி வந்த கார் ஒன்று […]
