பெண்ணிடம் 3½ பவுன் நகை பறித்த வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் காசிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவுரி என்ற மனைவி இருக்கின்றார். இவர் வீட்டின் முன்புறமுள்ள செடிகளிலிருந்து பூக்களைப் பறித்துக் கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்திலிருந்தில் வந்த 2 மர்ம நபர்கள் கவுரி அணிந்திருந்த 3½ பவுன் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு கவுரி நிலை தடுமாறிக் கீழே […]
