மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுகிளாம்பாடி பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாயுடுமங்கலம் கூட்டு ரோட்டில் இருக்கும் பேக்கரியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் வேலை முடிந்து தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது சங்கர் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பிரசாந்த் என்பவரிடம் லிப்ட் கேட்டு ஏறியுள்ளார். இவர்கள் நார்த்தாம்பூண்டி பகுதியில் இருக்கும் […]
