உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று ஊழல் ஆட்சிக்கு எதிராக சமூக பணியாற்ற வேண்டுமென ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பால்னாங்குப்பம் கூட்ரோடு அருகாமையில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நாம் தமிழர் கட்சி சார்பாக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட ஒன்றிய, ஊராட்சி, மன்ற தலைவர் வேட்பாளர்களை கட்சியின் தலைமை […]
