Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி… சிறுமியை கற்பமாக்கிய வாலிபர்கள்… பிரசவத்தில் நேர்ந்த சோகம்…!!

இரண்டு வாலிபர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி பிரசவத்தின் போதுஉயிரிழந்த சாம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  தேனி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் என்ற பகுதியில் தனது தாத்தா பாட்டியின் பராமரிப்பில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்து பார்த்த போது சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் குடும்பத்தினர் அவரிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“அம்மா தூங்குறாங்க எழுப்பாதீங்க” 22 நாட்கள் தாயின் சடலத்தோடு…. உறங்கிய குழந்தைகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

குழந்தைகள் தனது அம்மா தூங்குவதாக நினைத்து சடலத்துடன் 22 நாட்கள் உறங்கி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இந்திரா என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திண்டுக்கல் பகுதியில் தன்னுடைய குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து மூன்று மாதங்களாகஇந்திராவின் சகோதரியான வாசுகியும் வந்து தங்கியுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென்று வெடித்த வாகனத்தின் டயர்… தவறி விழுந்த வாலிபர்… பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!

டயர் வெடித்து இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியை  சேர்ந்தவர் வீரணன். இவருடைய  மகன் செல்வம். செல்வம் கூலி தொழில் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் கோடாங்கிபட்டி அருகே உள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவில் செல்வம்  தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது போடி- தேவாரம் சாலையில் நாகலாபுரம் விலக்கு அருகில்  […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

யானையின் அட்டகாசம்…. வெளியே வந்த தொழிலாளி…. நேர்ந்த சோக முடிவு…!!

மேகமலை பகுதியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் பகுதியில் மேகமலை வன உயிரின சரணாலயம் பகுதிக்குட்பட்ட  மலை கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்களில்  பெரும்பாலான மக்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி மணலாறு பகுதியில் விறகு சேகரிக்க சென்ற முதியவரை காட்டு யானை தாக்கியதில் அவர்  உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காசு இல்லாம தானே…. அரசு ஆஸ்பத்திரிக்கு வராங்க…. இந்த நிலைமை மாறுமா…??

நோயாளி ஒருவருக்கு தரையில் படுக்க வைத்து ட்ரிப் ஏற்றியுள்ள சம்பவம் சாமானிய மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கடந்த 2005ம் வருடத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்குஉள் நோயாளிகள் பிரிவில் கூட்டம் அதிகமாக இருந்ததால் நோயாளி ஒருவரை வார்டுக்கு வெளியே தரையில் படுக்க வைத்து டிரிப் ஏற்றியுள்ள சம்பவம் பொதுமக்களிடையே […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குடும்பப் பெண்களை கவர்ந்து… தன் வலையில் வீழ்த்தி… கணவன்மார்களிடம் பணம் பறிக்கும் நபர்..!!

கோவையில் குடும்ப பெண்களை ஆசை வார்த்தை கூறி தன் வலையில் வீழ்த்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் குமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தேனி மாவட்டத்தை சேர்ந்த ஜேசிபி ஆபரேட்டர் குமார் கோயம்புத்தூரில் உள்ள சூளுரை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள பிரபு என்பவரின் வீட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரபுவின் மனைவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தன் வலையில் சிக்க வைத்து பிரபுவிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளார். பிரபுவின் தாயார் கழுத்தில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஓரினசேர்க்கைக்கு மறுத்த முதியவர்… வாலிபர் செய்த கொடூர கொலை…!!!

தேனி மாவட்டம் அருகே ஓரினசேர்க்கைக்கு முதியவர் மறுத்ததால் அவரை இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி ராமர் கோவிலில் பொன்ராம் என்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். அவர் மகள் மாரியம்மாள் அதே ஊரில் பக்கத்து தெருவில் வசித்து வந்த நிலையில், பொன்ராம் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 16 ஆம் தேதி பொன்ராம் வீட்டிற்கு அவரது மகள் சென்று பார்த்தபோது அங்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 வயது குழந்தை… பந்து விளையாடிய போது நேர்ந்த கொடூரம்… பரிதவிக்கும் குடும்பம்..!!

விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தை பந்து வழுக்கியதால்  அலமாரியில் மோதி தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் பிரபு-விஜயலட்சுமி. பிரபு சலவை தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகனும் அனன்யாஸ்ரீ என்ற இரண்டு வயது மகளும் இருந்தனர். அனன்யாஸ்ரீ நேற்று முன்தினம் இரவு வீட்டில் பந்தை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள் . அப்போது பந்தை ஓடிச்சென்று எடுக்க முயன்றபோது பந்தின் மீது மிதித்தாள் . […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியுடன் சண்டை… ஆத்திரமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்… 2 மகன்களை தவிக்க விட்ட பரிதாபம்…!!!

மதுரையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும்  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடுகபட்டியில் பெருமாள் பாண்டியன் (50), உமா மீனாட்சி (46) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள்  உள்ளனர். மூத்த மகன் சுந்தர சுகீர்தன் (22) இளைய மகன் பிரணவ் கௌதம்(14) இவர்கள் இருவரும் வடகம் பட்டியில் இருக்கும் தங்களது பாட்டி வீட்டில் தங்கி இருக்கின்றனர். பெருமாள் பாண்டியன்   […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுத்தியலால் அடித்து மனைவி கொலை…! காவல் ஆய்வாளரின் விபரீத முடிவு….!!

லஞ்ச புகார் வழக்கில் அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்த லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் காவல் ஆய்வாளர் தனது மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடுகு பட்டியை சேர்ந்தவர்  பெருமாள் பாண்டியர். இவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு மருத்துவரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சமையல் செய்வதில் தகராறு”… வியாபாரிகள் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நேர்ந்த சோகம்..!!

சமையல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  37 வயதுடைய  சரவணன். இவருடைய உறவினர்  42 வயதுடைய தெய்வேந்திரன். இவர்கள் இருவரும் வியாபாரிகளாக உள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  கிராமங்களுக்கு சென்று சோப்பு , தலையணை போன்ற பொருட்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். வியாபாரத்திற்காக செம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வேலை முடிந்து வீடு செல்லும்போது…. பைக்கில் சேலை சிக்கியதால்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

பெண் ஒருவரின் சேலை மோட்டார் சைக்கிளில் சிக்கியதால் கீழே விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி பகுதியை சேர்ந்தவர் சகாய திரவியம். பழ வியாபாரியான இவரது மனைவி சுமதிமேரி (38). இவர்கள் இருவரும் கொய்யா மற்றும் பப்பாளி பழங்களை போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்புவது வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை சுமதிமேரி விற்பனை முடிந்து தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். ராசிங்காபுரம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் பயணம்… சக்கரத்தில் சிக்கிய சேலை… தூக்கி வீசப்பட்ட பெண்…. பின் நேர்ந்த சோகம்….!!

மோட்டார் சைக்கிளின் பின்புற டயரில் சேலை சிக்கியதில் தூக்கி வீசப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள போடியை சேர்ந்த தம்பதியினர் சகாய திரவியம்- சுமதிமேரி. இவர்கள் பழ  வியாபாரம் செய்து வந்தனர். வழக்கமாக தம்பதியினர்  இருவரும்  பழங்களை தங்களுடைய கிராமத்திலிருந்து எடுத்து போடிக்கு வந்து விற்பனை செய்துவிட்டு பின்பு மோட்டா ர் சைக்கிளில் ஊருக்குத் திரும்புவர். அதன்படி  நேற்று முன்தினம் கணவன் -மனைவி இருவரும் விற்பனையை முடித்துவிட்டு  இருசக்கர வாகனத்தில் ஊருக்கு சென்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

 கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவர்… இரு உயிரைப் பறித்த பரிதாபம்…!!!

 மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் சுரேஷ் மற்றும் அவரது மனைவி கற்பகவள்ளி ஆகியோர் வசித்து வந்தனர். மனைவியிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்தவர் மனைவியின் நடத்தையில் சந்தேகமிட்டார். இதை அடுத்து அடிக்கடி தகராறு ஏற்பட்டதில் அவரது மனைவியை 6 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கடந்த 2015ஆம் ஆண்டு சுரேஷ் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் வயிற்றில் இருந்த குழந்தையும் […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6மாத கர்ப்பிணி மனைவி கொலை….! ”சாகும் வரை தூக்கு” கணவனுக்கு தண்டனை …!!

சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவரை சாகும்வரை தூக்கிலிட தேனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், அவரின் மனைவி கற்பகவல்லிக்கும் மீது கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவர் மனைவிக்கு கருக்கலைப்பு செய்வதற்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது மனைவியையும் மனைவி வயிற்றில் இருந்த 6 மாத சிசுவையும் கொலை செய்துள்ளார். அதனால் காரணமாக சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அதன் விசாரணையானது தேனி மாவட்ட […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தை குட்டி…. வாகனம் மோதியதா…? வனத்துறையினர் விசாரணை…..!!

இரத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தை குட்டியின் மரணம் குறித்து   வனத்துறையினர்  விசாரித்து வருகின்றனர்.    தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூரூக்கு அருகில் உள்ள சுற்றுலா தளம் மேகமலை. இம்மலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இந்நிலையில்,  சமீப  காலமாக கொரனோ  தாக்கத்தால் போடப்பட்ட ஊரடங்கால் பயணிகள் இம்மலைக்கு  செல்ல அனுமதிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில்   தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று காலையில் சுற்றுலா தளத்தில் ஒரு வயது மதிக்கத்தக்க […]

Categories
சற்றுமுன் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு கட்டுமான பள்ளம்…. 6 வயது சிறுவன் பலி…. தேனியில் சோக சம்பவம் …!!

தேனி அருகே அரசு கட்டடத்திற்கான கட்டுமான பள்ளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் நெல் கொள்முதல் நிலைய கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் 6 வயது சிறுவன்  உயிரிழந்திருக்கிறார். திறந்த நிலையில் பாதுகாப்பற்ற முறையில் பள்ளம் இருந்தது சிறுவன் உயிரிழப்பு காரணம் இருக்கக் கூடிய மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சிறுவன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சாலையை சீரமைத்த விவசாயிகள் – போலீசார் உதவியுடன் பணியை தடுத்த அதிகாரி

தேனி மாவட்டம் போடி அருகே கண்மாய் பகுதிக்கு செல்லும் பாதையை விவசாயிகள் சீரமைத்த போதும் அதிகாரிகள் அதற்கு அனுமதி மறுத்ததோடு ஜேசிபி வாகனத்தையும் பறிமுதல் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர். போடிநாயக்கனூர் அருகே உள்ள புதுக்கோட்டை என்ற கிராமத்தில் கட்டபொம்மன் கண்மாயில் அமைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் மண் அரிப்பு ஏற்பட்டு அந்த கண்மாய்க்கு செல்லும் பாதை சேதமடைந்தது. இதனை சீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படாததால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளே அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சண்முகா நதி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை …!!

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சண்முகாநதி அணை நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே உள்ள சண்முகாநதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று இரவு 45.90 அடியாக இருந்த நிலையில் நேற்று அணை தனது முழு கொள்ளளவான 52.30 அடியை எட்டியது. உபரி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆணையை பொதுமக்கள் பார்வையிடவும் தடை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எத்தனை பேருக்கு இந்த மனசு….? குண்டும் குழியுமான சாலை…. தனி ஆளாக காவலர் செய்த செயல்…. குவியும் பாராட்டு….!!

வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்திய பள்ளங்களை போக்குவரத்து காவலர் சமன் செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருவதால் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக மாறியுள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனை பார்த்த கம்பம் பகுதி போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கம் சாலையை சமன் செய்வதற்காக ஜல்லி கற்கள் ஆகியவற்றை தனியாளாக கொண்டுவந்து சீரமைப்பு பணியை தொடங்கினார். இதனை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

2 வயது சிறுவன்… அசத்தல் திறமை… இந்திய சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்… குவியும் பாராட்டு…!!!

ஆண்டிபட்டி அருகே அபார ஞாபக சக்தியால் இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்த 2 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஜீவன் மாணிக்கம் மற்றும் திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு வயதில் ரினேஷ் ஆதித்யா என்ற மகன் இருக்கிறான். ஜீவன் மாணிக்கம் கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வேலை செய்து வருகின்றார். அதனால் திவ்யா மற்றும் ஆதித்யா ஆகியோர் ஆண்டிபட்டியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் தங்களின் மகன் ஆதித்யா அபார […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த மிட்டாய் வேண்டாம்… உடனே தடை பண்ணுங்க… தேனியில் பெற்றோர்கள் கோரிக்கை …!!

தேனி மாவட்டத்தில் சிறுவர்களை குறிவைத்து விற்கப்படும் மாத்திரை வடிவ மிட்டாய்களை தடை செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துக்கள்ளனர். குழந்தைகள் சாப்பிடும் மிட்டாய்கள் தற்போது தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, போடி, கம்பம், உத்தமபாளையம், பெரியகுளம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கடைகளில், மாத்திரை வடிவில் மிட்டாய்கள் பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இதன் வடிவமைப்பை பார்த்து குழந்தைகள் மிட்டாய் என்று நினைத்து வீட்டிலுள்ள மாத்திரைகளை சாப்பிட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே மாவட்டத்தில் வேறு எங்கும் அசம்பாவிதம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 ரூபாய்க்கும் கீழ் போன வெண்டைக்காய்….. வாங்கவும் ஆளில்லை…. லாரி லாரியாக ஆற்றில் கொட்டிய அவலம்…!!

வெண்டைக்காயின் சாகுபடி அதிகமாக இருந்ததால் லாரி லாரியாக ஆற்றில் கொட்டி விவசாயிகள் அழித்துள்ளனர் . தேனி மாவட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகின்றது. வெண்டைக்காயின் விலை ஏற்றத்தாழ்வு இல்லாமல் எப்போதும் சராசரியாக இருப்பதனால் ஆர்வத்துடன் விவசாயிகள் வெண்டை சாகுபடியில் ஈடுபட்டனர். இந்த வருடம் அதிக பட்சமாக ஒரு கிலோ வெண்டைக்காய் 120 ரூபாய் வரை ஓணம் பண்டிகையை முன்னிட்டு விற்பனையானது. எனவே வெண்டைக் காயின் விலை தொடர்ந்து உயரும் என்று எண்ணிய விவசாயிகள் அதிக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

 ‘இன்று தான் கடைசி நாள்’… மரத்தில் தொங்கிய மர்ம பார்சல்… தேனியில் பரபரப்பு…!!!

தேனி மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு முன்னர் உள்ள மரத்தில் தொங்கிய மர்ம பார்சல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கின்ற ஒரு மரத்தில் நேற்று ஒரு மர்ம பார்சல் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த பார்சல் இனிமேல் இன்று கடைசி நாள் என்று ஒரு வாசகம் எழுதப்பட்டு இருந்தது. அதற்கு அருகில் நவம்பர் 11 என்ற நேற்றைய தேதி எழுதப்பட்டு நட்சத்திரங்கள் வரையப்பட்டு இருந்தன. அதனை கண்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மோப்ப நாய் உதவியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா செடிகள் …!!

தேனி மாவட்டம் கம்பம் அருகே தனியார் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் கண்டுபிடித்து அழித்தனர். மேற்கு தொடர்ச்சி மலைப் வனபகுதியை ஒட்டியுள்ள மணிக்கட்டு ஆலமரம் பகுதியில் இன்று அதிகாலை மோப்பநாய் வெற்றியுடன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா செடிகள் இருப்பதை மோப்ப நாய் வெற்றி கண்டு பிடித்தது. இதையடுத்து 5 செட் நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது. நன்கு விளைந்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகன் தலைவலி மாத்திரை கொடுத்தான்…. வாங்கி நம்பி போட்டுக்கிட்டோம் …. இப்படி பண்ணுவான்னு தெரியாது…. பெற்றோர் கண்ணீருடன் பேட்டி …??

மகன் ஒருவர் தன் பெற்றோர்களிடமிருந்து பணம் மற்றும் நகையை பறித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி அருகே தர்மத்துப்பட்டி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் பம்பையன்(70) – ராமுத்தாய்(65). இவர்களுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளன நிலையில் இருவரும் கூலி வேலை பார்த்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய மகன் புவனேஷ் என்பவர் தந்தை மற்றும் தாய் இருவரையும் தானே பார்த்துக் கொள்வதாகக் கூறி வீட்டை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவரை கொன்று நாடகமாடிய பெண் கைது …!!

தேனி மாவட்டம் அருகே கள்ளக்காதலனுடன் கணவனை கொலை செய்துவிட்டு கணவரை காணவில்லை என்று மனைவி நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கடமளைகுண்டு அருகே மேலப்பட்டி பள்ளி தெருவை சேர்ந்தவர் முத்துக்காளை கலையரசி தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கலையரசிக்கும் மேலப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதல் தொடர்பாக மாறியது. கள்ளக் தொடர்ப்பு குறித்து கணவர் முத்துக்காளைக்கு தெரியவர கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்துக்காளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

36 வயது பெண்ணுடன் கள்ள காதல்… வாலிப வயதில் தடுமாறிய கல்லூரி மாணவன்… திடீரென எடுத்த விபரீத முடிவு…!!!

தேனி மாவட்டத்தில் 36 வயது பெண்ணுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கின்ற முத்துலாபுரம் என்ற பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அவருக்கு 20 வயதுடைய மகேஸ்வரன் என்ற மகன் இருக்கிறான். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக அவர் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியின் கள்ளக்காதல்….. இடையூறாக இருந்த கணவன்….. காதலனுடன் போட்டு தள்ளிய கொடூரம்…..!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலிருக்கும் கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்காளை-கலையரசி தம்பதியினர். 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்து தம்பதியினருக்கு ஹரிஷ் குமார், கிஷோர் கிஷோர் குமார் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் கட்டட வேலை செய்துவரும் நிலையில் மேலபட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநருடன் கலையரசிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது. மனைவியின் திருமணம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

4 கிளைகள் கொண்ட…. வித்தியாசமான தென்னை மரம்…. தேனியில் அதிசயம்…!!

தென்னை மரம் ஒன்று அதிசயமாக 4 கிளைகளுடன் வளர்ந்ததால் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். தேனி மாவட்டம் கரட்டுப்பட்டியில் வசிப்பவர் தவச்செல்வம். இவருக்கு சொந்தமாக தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இதில் ஏராளமான தென்னை மரங்கள் இருந்த நிலையில் ஒரே ஒரு தென்னை மரம் மட்டும் வித்தியாசமாக வளர்ந்துள்ளது. இருபது அடி உயரமுள்ள இந்த தென்னை மரம் முதலில் மற்ற மரங்களை போன்று தான் வளர்ந்துள்ளது. அதன் பின்னர் 3 வருடங்களுக்கு முன்பு அம்மரத்தில் தனியாக ஒரு கிளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இது மாறி பார்த்திருக்கவே மாட்டீங்க… ஆண்டிபட்டியில் அதிசய தென்னை மரம்… வியப்பில் ஆழ்ந்த மக்கள்…!!!

ஆண்டிபட்டியில் 4 கிளைகளை கொண்ட அதிசய தென்னைமரம் வளர்ந்திருப்பதை கண்டு பொதுமக்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி அருகே கரட்டுப்பட்டி என்ற பகுதியில் தவ செல்வம் என்ற விவசாயி வசித்து வருகிறார். அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை அவர் வளர்த்து வருகிறார். அதில் ஒரு தென்னை மரம் குறிப்பிட்ட உயரத்திற்கு வளர்ந்து 4 கிளைகளாக பிரிந்துள்ளது. அந்த நான்கு கிளைகளிலும் தேங்காய்கள் காய்த்துள்ளன. நாம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

Only Smoking ….! ”25வருஷமா சாப்பிடல” தண்ணீர் குடிக்கல….. போலீசை அதிர வைத்த அகோரி …!!

பூமிக்கு அடியில் இறங்கி பூஜை நடத்த சென்ற அகோரியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த தம்பதிகள் ராஜேந்திரன்-ஜெயலட்சுமி. இவர்களுக்கு அசோக் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடி சென்றுள்ளார். இதையடுத்து அவர் காசி சென்று அங்குள்ள சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெகு நாட்கள் கழித்து தன் வீட்டிற்கு வந்த அவர் ஊரிலுள்ள ஒரு தோட்டத்தில் குழி தோண்டியுள்ளார். அதில் சிவனுடைய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கையில் காலணி…. ஆற்றை கடந்த துணை முதலமைச்சர்….மலைவாழ் பகுதிக்கு சென்று ஆய்வு…!!!!

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலைவாழ் மக்கள் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கையில் காலணியுடன் ஆற்றை கடந்த வீடியோ வைரலாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடியில் இருக்கும் மேலப்பரவு கிராமதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெல், வாழை, கரும்பு, தென்னை போன்ற பல்வேறு விவசாய பணிகளை மக்கள் செய்து வருகின்றனர். இக்கிராமத்தின் குறுக்கே  குரங்கணி – கொட்டகுடி ஆறு பாய்வதால் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மான் கறி – சாப்பிட்ட 2 பேரின் நிலை என்ன ?

தேனி மாவட்டம் கூடலூரில் வீட்டில் மான் கறி சமைத்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். தேனி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மான் கறி சமைக்கபடுவதாக கம்பம் மேற்கு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கம்பம் மேற்கு வனத்துறை ரேச்சர் அன்பு தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டர். சோதனையின் போது கூடலூரில் ராஜீவ்காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது வீட்டின் மான் […]

Categories
தேனி மாநில செய்திகள்

மருத்துவம் படிக்கவில்லை…. மனநல சிகிச்சை…. போலி டாக்டரை தூக்கி சென்ற போலீஸ்….!!

மருத்துவம்  படிக்கலாம் சிகிச்சைமையம் நடத்திய போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அருகே உள்ள போடி மேலத்தெருவை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் சன் மனநல மறுவாழ்வு மையம் என்ற பெயரில் தேனி என் ஆர் டி நகர் கஸ்தூரிபாய் தெருவில் மருத்துவ சிகிச்சை மையம் நடத்தி வருகின்றார். இவர் முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல் போலியான சான்றிதழ்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்ததாக மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது . இது பற்றி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற வளாகத்தில் மருது சகோதரர்களுக்கு சிலை வைக்க அ.ம.மு.க.வினர் கோரிக்கை…!!

தமிழர்களின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய மாமன்னர்கள் ஆன மருது சகோதரர்களின் சிலையை புதிதாக கட்டப்பட உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மருது சகோதரர்களின் 219 ஆவது குருபூஜையை முன்னிட்டு தேனி மாவட்டம் அ.ம.மு.க.வினர் சின்னமனூர் நகர கழக செயலாளர் திரு சுரேஷ் தலைமையில் கழகத்தினர் ஊர்வலமாக சென்று மருது சகோதரர்களின் முழு திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினர். […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் நுழைந்து அசால்ட் கொடுத்த நாகப்பாம்பு…. உறைந்து போய் நின்ற உரிமையாளர்…. இறுதியில் என்ன ஆனது ?

கோழி கூட்டில் இருந்த குஞ்சுகளை சாப்பிட்டு நாகப்பாம்பு உரிமையாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது தேனி மாவட்டத்திலிருக்கும் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டில் 30க்கும் அதிகமான நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். சமீப நாட்களாக இவரது வீட்டிலிருந்து கோழிக்குஞ்சுகள் மாயமாகியுள்ளன. ஒரு மாதத்திற்குள் 15 கோழி குஞ்சுகள் காணாமல் போனதால் செல்வம் குழப்பத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை சேவல்கள் கோழிக்குஞ்சுகள் என அனைத்தையும் கூண்டில் அடைத்து விட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து நேற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மது பாட்டிலுக்கு மாலை ” ஆயுத பூஜை கொண்டாட்டம்…. குடிமகன்கள் வியப்பு…!!!

பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டதால் குடிமகன்கள் வியப்படைந்தனர். தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வழிபாடு நடைபெற்றது. அங்கு தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தொழிலாளர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையில் வாழை மரம் மற்றும் மாவிலை கட்டி , மாலை அணிவித்து வழிபட்டனர். அதோடு மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டினர் […]

Categories
சற்றுமுன் தேனி மாவட்ட செய்திகள்

ஆயுத பூஜைக்கு வாங்க…. ரூ.200 பணம், உணவு இலவசம்… அசத்திய திமுக வேட்பாளர் …!!

தேனி மாவட்டம் மாவட்டம் கம்பத்தில் ஆயுத பூஜையை ஒட்டி சீமான் என்பவர் இனாமாக பணம் மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கியதுதை அதனை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விழாக்கள் விமரிசையாக நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமான கம்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். கம்பம் 22வது வார்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மகள்களை கொன்று….. தாய் தற்கொலை….. வெளிவந்த மற்றொரு காரணம்…!!

குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்-செண்பகவல்லி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சுரேனா(10) சுரேஸ்ரீ(7) என்ற 2 மகள்களும் சுதர்சன்(3) என்ற மகனும் இருந்தனர். கொத்தனார் வேலை செய்யும் சுரேஷ்குமார் அடிக்கடி மனைவி செண்பகவள்ளியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மிகுந்த வேதனையில் இருந்த செண்பகவல்லி தற்கொலை செய்ய முடிவெடுத்தார். இந்நிலையில் நேற்று கணவன் மற்றும் மகன் வீட்டில் இல்லாத […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அமமுகவின் கொடிக்கம்பத்தை அபகரிக்க முயன்ற அதிமுகவினர் …!!

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் அமமுகவின் கொடிக்கம்பத்தை அதிமுகவினர் அபகரிக்க முயன்ற சம்பவம் கழகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினையில் போலீசாரும், அதிகாரிகளும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. சின்னமனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணி சேர்வைபட்டியில் அமமுகவின் கொடி கம்பத்தை அதிமுகவினர் அபகரிக்க முயன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் வட்டாட்சியர் தலைமையில் நேற்று இரண்டாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அமமுக மற்றும் அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மதுபோதையில் வந்த கணவர்… சண்டை போட்ட மனைவி… கணவன் எடுத்த விபரீத முடிவு… இறுதியில் நடந்த சோகம்…!!!

தேனி மாவட்டத்தில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் லாரி டிரைவர் மகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இருக்கின்ற பூமலைகுண்டு வடக்கு தெருவில் 34 வயதுடைய ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவராக இருக்கும் அவர் தனது மனைவி, ஆறு வயதுடைய பூவிகா, நான்கு வயதுடைய ரித்திகா ஆகிய இரு மகள்களுடன் வசித்து வருகிறார். நேற்று மது அருந்திவிட்டு ராஜ்குமார் தனது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

90ஸ் கிட்ஸ்க்கு குட் நியூஸ்….! உங்களுக்கு பிடிச்சது மறுபடியும் வந்தாச்சு…!!

தேனியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் மிட்டாய் கடை 90ஸ் கிட்ஸ் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது தற்போதைய 2k காலகட்டத்தில் இருப்பவர்கள் அறிந்திராத பல உணவுப் பொருட்களை 90ஸ் கிட்ஸ்கள் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். தற்போதைய காலத்தில் உள்ள பிட்ஸா, கேஎப்சி போன்ற உணவு பொருட்களையும் 90ஸ் கிட்ஸ்கள் ருசித்தது உண்டு. ஆனால் 90ஸ் காலத்திலுள்ள மிட்டாய்களை 2k கிட்ஸ்கள் சாப்பிட்டிருக்க முடியாது. தற்போது அவர்களுக்கும் அந்த அரிய வாய்ப்பு கிடைக்க உள்ளது. 90ஸ் கிட்ஸ்கள் விரும்பி சாப்பிட்ட உணவு பொருட்கள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் பயங்கரம் – குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவன்

தேனி மாவட்டம் கம்பம் அருகே குடிபோதையில் மனைவியை கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். காமயகவுண்டன்பட்டி மந்தை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் கவிதா தம்பதியருக்கு இரண்டு ஆண் குழந்தை உள்ளனர். பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார் பிரபாகரன். இதனை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் கவிதாவை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கவிதாவை பிரபாகரன் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனியில் ஓ.பி.எஸ் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் ….!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ் வீட்டை முற்றுகையிட முயன்ற மக்கள் விடுதலை கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த சமூகத்தினரின் பெயரை தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டிய பல ஆண்டுகளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஹான்ஸ் ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டு தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் தேவேந்திரகுல வேளாளர் என மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியீடமால் தாமதப்படுத்தி வருவதாகவும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடுக்கம் வழியாக செல்ல சாலை ரெடி மலைகிராம மக்கள் மற்றற்ற மகிழ்ச்சி…!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல புதிய சாலை நிறைவுபெற்று போக்குவரத்து தொடங்க உள்ளதால் மலைகிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பெரியகுளம் பகுதியில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்ல புதிதாக சாலை அமைக்கும் திட்டத்தை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களால் அந்த பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. அதன் பின்பு மீண்டும் சாலை பணிகள் தொடங்கி தற்போது 95 விழுக்காடு முடிவடைந்து உள்ளதாகவும் நவம்பர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இயந்திர நடவு பணியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்..!!

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் இயந்திர நடவு பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேளாண்மைதுறை சார்பாக இயந்திர நடவு பணி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த இயந்திர நடவு பணியின் மூலம் ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்யலாம் என்றும், தண்ணீர் பயன்பாட்டை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இயந்திர நட விருப்பு  ஏக்கருக்கு 2,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் வேளாண்மை துறையின் மூலம் தேசிய  வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தேனி மாவட்டத்தில் இன்று 46 பேருக்கு கொரோனா தொற்று…!!!

தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,323 ஆக அதிகரித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இதனால்  சென்னை தான் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் தேனியில் இன்று 46 பேருக்கு கொரோனா உறுதியானதால் ஏற்கனவே 14, 277 ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 14,323 ஆக அதிகரித்துள்ளது.இதில் 13,562பேர்  குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் .உயிரிழந்தோர்  எண்ணிக்கை 168 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

10 கிலோ கஞ்சா கடத்தல்… இளைஞர் கைது… மற்றொருவருக்கு போலீஸ் வலைவீச்சு…!!!

உத்தமபாளையம் அருகே 10 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இரண்டு நபர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்தமபாளையம் அருகே இருக்கின்ற அனுமந்தன்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் மற்றும் காவல்துறையினர் சிலர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு நபர்கள் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடினர். அவர்களைக் கண்ட காவல்துறையினர் விரைந்து சென்று இருவரையும் பிடிக்க முயன்றனர். ஆனால் ஒருவர் மட்டுமே சிக்கினார். மற்றொரு நபர் கையில் வைத்திருந்த பையை தூக்கி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகள் இப்படி பண்ணீட்டாளே… “ஊர் முழுவதும்”… கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை… காரணம் இதுதான்..!!

உயிருடன் இருக்கும் மகளுக்கு தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டத்தில் இருக்கும் சின்னமனூரை சேர்ந்தவர்கள் ஜெயபால்-செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். ஜெயபால் பெங்களூரில் குடும்பத்தினருடன் பணியின் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் மகள் கீர்த்தனாவிற்காக தனது சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அங்கு இளைஞர் ஒருவருக்கும் கீர்த்தனாவிற்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை அன்று திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் […]

Categories

Tech |