தேனி மாவட்டத்தில் சாலையோரம் இருந்த மரம் ஒன்று எதிர்பாராத விதமாக முறித்து ஆட்டோ மீது விழுந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் வசித்து வரும் பாலகிருஷ்ணன்(29) என்பவர் ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சாந்தி(42), வீரம்மாள்(45), கலையரசி(31) ஆகியோர் பாலகிருஷ்ணன் ஆட்டோவில் கொடுவிலார்பட்டியிலிருந்து நாகலாபுரத்திற்க்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிவலிங்கநாயக்கன்பட்டி அருகில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சாலை ஓரத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து ஆட்டோ […]
