திருமணமான 25-வது நாளில் புதுப்பெண் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள ராயகிரியில் அருணா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கும் கடந்த மாதம் 13-ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு அருணாதேவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென காணாமல் போய்விட்டார். இதனை அடுத்து அருணாதேவியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இதுகுறித்து […]
