மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எரிவயலை கிராமத்தில் ராமகண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சேகர், பழனிவேலு ஆகியோருடன் சேர்ந்து வல்லடியார் கோவில் நடைபெற்ற திருவிழாவிற்கு சமையல் வேலைக்கு சென்றுவிட்டு எரியவயலை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ராமகண்ணனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராமகண்ணன்,சேகர் […]
