தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆனந்தவல்லி பகுதியில் தொழிலதிபரான ராஜிவ்காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சிவகங்கை மாவட்டத்தில் பல பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோகன்தாஸ் என்பவர் ராஜீவ்காந்தியிடம் நான் இரிடியம் வாங்கி விற்பனை செய்வதாக கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜீவ்காந்தி பலரிடம் இருந்து வாங்கிய 3 1/2 கோடி ரூபாய் பணத்தை மோகன்தாஸிடம் வழங்கியுள்ளார். இதனை பெற்று கொண்ட மோகன்தாஸ் தலைமறைவாகி […]
