Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு… காரைக்குடி அருகே மாட்டு வண்டி பந்தயம்..!!

சிவகங்கை காரைக்குடி அருகே மகாசிவராத்திரியை முன்னிட்டு மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் பக்தர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு மகாசிவராத்திரியன்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் காரைக்குடி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றுள்ளது. அந்த மாட்டு வண்டி பந்தயம் ஆலத்துப்பட்டி-குன்றக்குடி வழியாக நடைபெற்றது. இதில் சின்ன மாட்டு வண்டி பந்தயம், பெரிய மாட்டு வண்டி பந்தயம் என இரு பிரிவாக மொத்தம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“பணத்திற்காக வாக்களிப்பது சட்டப்படி குற்றம்”… தேர்தல் விழிப்புணர்வு… கல்லூரி மாணவிகள் அச்சடித்து அழைப்பிதல்..!!

சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் அழைப்பிதழ் அச்சடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 100% வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகள், காலையிலேயே கண்ணியத்துடன் வாக்களிக்க வருமாறு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“குறும்படம் விழிப்புணர்வு” பிரச்சார வாகனம்… காரைக்குடியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் தாசில்தார்..!!

சிவகங்கை இளையான்குடியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரச்சார வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 100% வாக்களிப்பது, பொது மக்கள் வாக்களிக்கும் முறை ஆகியவை குறித்து குறும்படங்களை தாசில்தார் ஆனந்த், பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் கொடியசைத்து பிரசார வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த பிரச்சார வாகனம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்க அம்மாவயே அடிக்கிறியா..! தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கையில் குடும்ப தகராறில் மகன், தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாலுக்கோட்டை கிராமத்தில் முனியாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராக்கு என்ற மனைவியும், பொன்னி என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக ராக்குவுக்கும், முனியாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முனியாண்டி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி எங்கேயும் அலையாதீங்க… வீடு தேடி வரும்… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

புதிதாக வாக்காளர் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் புகைப்பட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு e-EPIC என்ற செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு முறை திருத்தம், தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 9,871 வாக்காளர்களும், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை அரசு மருத்துவமனை… எம்.ஆர்.ஐ. ஸ்கேன் சென்டர்… நான்காம் ஆண்டு தொடக்க விழா..!!

சிவகங்கையில் அரசு மருத்துவமனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர் தொடக்க விழா நான்காம் ஆண்டாக நடைபெற்றுள்ளது. சிவகங்கையில் அரசு மருத்துவமனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் சென்டர் உள்ளது. அந்த ஸ்கேன் சென்டருக்கு நான்காம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு டீன் ரத்தினவேல் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ரேடியோ டைகனாஸ்டிக் துறையை இந்த கல்லூரியில் இன்னும் வளர்ச்சி நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார். அப்படி வளர்ச்சிபெற செய்தால் தான் முதுகலை ரேடியாலஜிஸ்ட் படிப்பை தொடங்க முடியும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகாசிவராத்திரியை முன்னிட்டு… சிறப்பாக நடைபெற்ற சிவலிங்க அபிஷேகம்… ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை காரைக்குடியில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சிவலிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம் செய்து வழிபட்டனர். சிவகங்கையில் நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விடிய விடிய கண்விழித்து சிவனுக்கு செய்யப்பட்ட சிறப்பு அலங்கார பூஜைகளையும், அபிஷேகங்களையும் கண்குளிர கண்டு மகிழ்ந்தனர். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்து உள்ள காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில், பிரான்மலையில் உள்ள மங்கை பாகர் தேனம்மை கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடியில் திருவிழாவை முன்னிட்டு… அக்னிச்சட்டி தயாரிப்பு பணி தீவிரம்..!!

சிவகங்கை காரைக்குடி பகுதியில் கோவில்களில் திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி உள்ளிட்டவை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில், திருப்புவனம் மாரியம்மன் கோவில் என பல்வேறு கோவில்களில் விழாக்கள் தொடங்கியுள்ளது. இதில் திருப்புவனம் மற்றும் காரைக்குடியில் கோவில்களில் விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து தாயமங்கலம் கோவிலில் திருவிழா தொடங்க உள்ளது. இதனால் அக்னி சட்டி உள்ளிட்டவை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. அரசை வன்மையாக கண்டிக்கிறோம்… அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!!

சிவகங்கை இளையான்குடியில் எம்.பி.சி. இட ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்த அ.தி.மு.க. அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில்ஈடுபட்டனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள வாள் மேல் நடந்த அம்மன் கோவில் திடல் பகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த இளையான்குடி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளிர் தினத்தை முன்னிட்டு… சிவகங்கையில் கருத்தரங்கம்… மறை மாவட்ட நிர்வாகி தலைமை..!!

சிவகங்கையில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் பல்நோக்கு சமூக சேவை சங்கம் சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. சிவகங்கையில் அகில உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு மாவட்ட மக்கள் அமைப்பு மற்றும் சமூக சேவை சங்கம் இணைந்து கருத்தரங்கம் ஒன்றை நடத்தியுள்ளது. இந்த கருத்தரங்கம் சிவகங்கையில் உள்ள பிரிட்டோ மஹாலில் நடைபெற்றது. இதற்கு சிவகங்கை மறை மாவட்ட நிர்வாகி பாக்கியநாதன் தலைமை தாங்கியுள்ளார். சங்க செயலாளர் அருட்தந்தை பிரிட்டோ ஜெயபாலன் இந்த கருத்தரங்கத்திற்கு முன்னிலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கை பிரான்மலை பாலமுருகன் கோவில்… பால்குடம் தூக்கி பக்தர்கள் ஊர்வலம்..!!

சிவகங்கை பிரான்மலையில் உள்ள பாலமுருகன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் தூக்கி ஊர்வலமாக சென்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரான்மலையில் சிறப்பு வாய்ந்த பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் 2500 அடி உயரம் உடையது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வருடந்தோறும் பால்குடம் எடுப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடம் முருகப்பெருமானுக்கு, கொடுங்குன்றநாதர் குயில அமுத நாயகி அம்மன் கோவிலின் வெளியே உள்ள மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பால்குடங்கள் முருகப்பெருமானின் சன்னதி முன்பு ஒன்றன் பின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா… இதுவரை வாகன சோதனையில் சிக்கியவை… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருள்களை வாகன சோதனையின் போது தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் இதுவரை ரூ.54 லட்சத்து 4 ஆயிரத்து 180 பணம் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அலுவலர்களின் வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி… மாற்றுதிறனாளிகளுடன் உறுதிமொழி கையொப்பம் … மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்று மாற்றுத்திறனாளிகள் உடன் இணைந்து கையொப்பமிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் முன்னேற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வாக்காளர் விழிப்புணர்வு, உறுதிமொழி கையொப்பம், உறுதிமொழி ஏற்றல் ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இளையான்குடி பகுதியில் நடைபெற்றது. இளையான்குடி பகுதியில் உள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஆடுமேய்க்க சென்ற தொழிலாளி… இப்படி நடக்கும்னு நினைக்கல… சிவகங்கையில் சோகம் ..!!

சிவகங்கை அருகே ஆடு மேய்க்க சென்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே ஏனாதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கடம்பு சாமி என்பவர் வசித்து வந்தார். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆடுகளை வைப்பதற்காக அவர் கணக்கன் குடி கண்மாயிக்கு சென்றுள்ளார். அப்பகுதியில் மின்சார வயர் தாழ்வாக இருந்துள்ளது. அதனை கவனிக்காமல் கடம்பசாமி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமுறை அமலில் இருக்கு… துப்பாக்கி வச்சிருந்தா ஒப்படச்சிருங்க… காவல்துறை அதிரடி அறிவிப்பு..!!

சிவகங்கையில் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்களில் 228 பேர் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. அதன்படி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், மானாமதுரை, காரைக்குடி, சிவகங்கை ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மாவட்டம் முழுவதிலும் மொத்தம் 304 பேருக்கு துப்பாக்கிகள் பயன்படுத்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாலுகாவிற்கு வந்த வாக்குப்பதிவு எந்திரம்… அறைக்கு சீல் வைத்த அதிகாரி… 24 மணி நேர பாதுகாப்பு பணி தீவிரம்..!!

சிவகங்கை திருப்பத்தூர் தாலுகாவில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்தியபடி காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற இருப்பதால் வாக்குப்பதிவு எந்திரங்களை அந்தந்த மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இந்த பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று நள்ளிரவில் லாரி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது செமயா இருக்கே… பழைய கிழிந்த நோட்டுகள் மாற்றம்… மெர்க்கெண்டைல் வங்கி கிளை முகாம்..!!

சிவகங்கை காரைக்குடியில் மெர்க்கண்டைல் வங்கி கிளையில் கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளை உள்ளது. அந்த வங்கிக் கிளையில் கிழிந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த வங்கி ரிசர்வ் வங்கியின் பரிந்துரைப்படி பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம் நேற்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தொகுதிக்கு வந்த வாக்குப்பதிவு எந்திரம்… தாலுக்கா அறையில் வைத்து சீல்… துப்பாக்கி ஏந்தி காவல்துறை பாதுகாப்பு..!!

சிவகங்கையில் திருப்பத்தூர், காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாலுகா அறைக்கு கொண்டு வரப்பட்டு சீல் வைக்கப்பட்டது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் விளக்கமளித்து காட்டுதல், எந்திரங்களை சரிபார்த்தல், பழுதான எந்திரங்களை சரி செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. அதன் சார்பு அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்… முதலமைச்சர் துணை முதலமைச்சர் அறிவிப்பு..!!

சிவகங்கையில் புதிய நிர்வாகிகள் அ.தி.மு.க மற்றும் அதன் சார்பு அணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் அதிமுக மற்றும் அதன் சார்பு அனைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் சிவகங்கை நகர் கழக செயலாளராக என்.எம்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்களாக அர்ஜுனன் மற்றும் ஓய்வுபெற்ற சார்பதிவாளர் ஆர்.எம்.இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக வி.ஜி.பி. கருணாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளராக மஞ்சுளா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர் அட்டை இல்லையா..? இப்படி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்… சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

சிவகங்கையில் புதிதாக பெயர் சேர்த்த வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டையை 13, 14-ஆம் தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த வாக்காளர்கள் இரண்டு நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாமில் தங்களது அடையாள அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மதுசூதன் ரெட்டி இந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி நீங்க எல்லாம் இப்படி ஓட்டு போடுங்க… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு ..!!

சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தபால் மூலம் ஓட்டுப்போடும் விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும் தபால் மூலம் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. அதன்படி சிவகங்கையை அடுத்த காஞ்சிரங்காலில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் ஓட்டு போடும் விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அந்த விழாவில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தபால் ஓட்டு காண விண்ணப்ப […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சை குடுத்து இப்டி பண்ணிட்டாங்க… நடவடிக்கை எடுங்க… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கையில் தவறான சிகிச்சையால் மாணவி உயிரிழந்ததாக உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சக்கந்தி காந்திநகர் பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு திவ்யஸ்ரீ என்ற மகள் இருந்தார். திவ்யஸ்ரீ பதினொன்றாம் வகுப்பை சிவகங்கையில் உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று திவ்யஸ்ரீக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை சிகிச்சைக்காக சிவகங்கை தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… கூலித் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை இளையான்குடி அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வழக்காணி கிராமத்தில் பூமிநாதன் என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சில நாட்களாக பூமிநாதன் உடல்நிலை குறைபாட்டினால் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பூமிநாதன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற சிவாலய பிரதோஷ வழிபாடு… ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்..!!

சிவகங்கை எஸ்.புதூர் அருகே உள்ள சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கரிசல்பட்டியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் கைலாசநாதர் மற்றும் சனீஸ்வரருக்கு அலங்கார பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. மேலும் சாமிக்கு 16 வகையான அபிஷேகங்களும் செய்யப்பட்டது. அதேபோல் உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாத சுவாமி கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து ரிஷப வாகனத்தில் உலகநாயகி சமேத உலகநாத […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில்… திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சிவகங்கை தாயமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கு முன்னாடியே திருவிழாவை நடத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரத்தினவேல், இந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“எனது வாக்கு எனது அடையாளம்”… மகளிர் தினத்தை முன்னிட்டு… தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!

சிவகங்கை சிங்கம்புணரியில் மகளிர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் ஜோசப் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மகளிர் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதில் கல்லூரி முதல்வர் மார்கரெட் பாஸ்டின் மற்றும் கல்லூரி செயலர் சூசை மேரி ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றனர். இந்த கல்லூரியில் தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப் போட்டிகள், கோலப் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி… கட்டுரை ஓவிய போட்டி விழிப்புணர்வு… பொதுமக்கள் பங்கேற்பு..!!

சிவகங்கை காரைக்குடியில் தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு ஓவிய, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மகரிஷி வித்யாமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஓவியப் போட்டியும், கட்டுரைப் போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 70-ற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிற்கும் ஐந்து பரிசுகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு… காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில்… தூய்மை பணி மும்முரம்..!!

சிவகங்கை காளையார்கோவிலில் நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோவில் மகாசிவராத்திரி விழா நாளை நடைபெறவிருக்கிறது. இதனால் நாளை மாலை 6 மணி முதல் சோமேஸ்வரர்-சௌந்தர நாயகி அம்மாள், சொர்ணகாளீஸ்வரர்-சொர்ணவல்லி அம்பாள், சுந்தரேஸ்வரர்-மீனாட்சி அம்மாள் ஆகிய 3 கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் 4 கால பூஜையாக நடைபெற உள்ளது. இரவு முழுவதும் விடிய விடிய உறங்காமல் விழித்திருந்து பக்தர்கள் சிவ மந்திரத்தை உச்சரித்து மகா […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சிவகங்கையில் சட்டமன்ற தொகுதிகளுக்கு… வாக்குப்பதிவு எந்திரம் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி… மாவட்ட ஆட்சியர் தலைமை..!!

சிவகங்கையிலிருந்து 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தாலுகா அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தேர்தல் ஆணையம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மணல் கடத்துனது மட்டுமில்லாம கொலை மிரட்டல் வேற… சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீஸ் வழக்கு பதிவு..!!

இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே கிராம உதவியாளர் அஞ்சலிதேவி, கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்வரி ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்று தெய்வேந்திரன் என்பவரது வீட்டின் முன்பு மணலை கொட்டியுள்ளது. அதனைக் கண்ட கிராம உதவியாளர் டிப்பர் லாரியை மடக்கிப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் மணல் கடத்தலில் ஈடுபட்ட […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாளை விடிய விடிய கண்விழித்து… மகா சிவராத்திரி திருவிழா… சிவாலயங்களில் சிறப்பு பூஜை..!!

காரைக்குடி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அகிலத்தையே காக்கும் சிவபெருமானுக்கு உகந்த நாளில் மகா சிவராத்திரியும் ஒன்றாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் வரும் சதுர்த்தசி ஆகும். இந்த மகாசிவராத்திரி நாளில் அனைவரும் விடிய விடிய விழித்திருந்து சிவனின் மந்திரத்தை ஒலித்து சிவபெருமானின் அருளைப் பெறுவர். இந்த மகா சிவராத்திரி நாளை வருகிறது. சிவ மகா சிவராத்திரியில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்பவர்களுக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில்… மாசி பங்குனி திருவிழா… கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!

காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோவில் பங்குனி, மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி, மாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியுள்ளது. இந்த கோவிலில் திருவிழா ஒரு மாதத்திற்கு மேலாக நடப்பதால் பக்தர்கள் எங்கு இருந்தாலும் இந்தத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வந்துவிடுவார்கள். இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அலங்கார பூஜைகள், சிறப்பு அபிஷேகம், அதன்பின் கொடிமர பூஜை ஆகியவை நடைபெற்றுள்ளது. இதையடுத்து காலை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு… அப்டி என்ன எழுதிருக்கு..? தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் தகவல்..!!

சிவகங்கை அருகே வாடி நன்னியூர் பகுதியில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் நீர் சேமிப்பை வலியுறுத்தும் வகையில், கூலி இல்லாமல் நீர்நிலைகளை பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளை கூலி இல்லாமல் தலைமுறை தலைமுறையாக பராமரித்து காக்க வேண்டும் என்று அந்த கல்வெட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாடி நன்னியூர் பகுதி அருகே கல்வெட்டு ஒன்று இருப்பதாக வாடி நன்னியூர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஊருக்கு போயிட்டு இருந்தேன் சார்..! இப்படி பண்ணிட்டானுங்க… போலீசிடம் கதறிய பெண்… சிவகங்கையில் பரபரப்பு..!!

காரைக்குடி அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே அம்பேத்கர் நகரில் சிதம்பரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ராதா. சம்பவத்தன்று ராதா உறவினர் ஒருவரின் வீட்டிற்கு கானாடுகாத்தான் பகுதிக்கு மொபட்டில் சென்றுள்ளார். அப்போது கல்லூரி சாலை வழியே சென்று கொண்டிருந்தபோது வாலிபர் ஒருவர் ராதாவை வழி மறித்துள்ளார். இதையடுத்து ராதாவின் கழுத்தில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என் பையன் சாவுக்கு இவங்க தான் சார் காரணம்… சிவகங்கையில் பரபரப்பு புகார்… போலீஸ் வலைவீச்சு..!!

சிவகங்கையில் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள குளத்துப்பட்டி கிராமத்தில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஞ்சலை என்ற மனைவியும், பாலமுருகன் என்ற மகனும் இருந்தனர். பாலமுருகன் டிரைவராக சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக அவர் ஊருக்கு வந்துள்ளார். அப்போது சென்ற 3-ம் தேதி பாலமுருகனை மர்ம நபர்கள் சிலர் தாக்கியுள்ளனர். இதனால் மோசமாக காயமடைந்து விழுந்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு பள்ளி மாணவிகள்… மகளிர் தின விழா கொண்டாட்டம்… மாவட்ட நீதிபதி தலைமை..!!

சிவகங்கையில் மகளிர் தினத்தை முன்னிட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நீதிபதி தலைமையில் மகளிர் தின விழா கொண்டாடப் பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களிலும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு மாவட்ட நீதிபதி ஆ.சுமதி சாய்பிரியா தலைமை தாங்கியுள்ளார். இதில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவமணி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுனே தெரியல… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கையில் இளம்பெண் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முசுண்டபட்டி கிராமத்தில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கமணி என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று தங்கமணி வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களிலும் சென்று தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி… எதிர்பாராமல் நடந்த விபரீதம்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கையில் நெல் மூட்டை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள புதுவயல் பகுதியிலிருந்து கோவிலூர் பகுதியில் உள்ள நெல் குடோனுக்கு 150 நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. காரைக்குடியில் உள்ள வாட்டர் டேங்க் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் லாரி டிரைவர் பதறியடித்து வண்டியை விட்டு இறங்கி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகளிர் தின விழாவையொட்டி… இளையான்குடி தாலுகா பெண் அலுவலர்கள்… கேக் வெட்டி கொண்டாட்டம்..!!

இளையான்குடியில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். நேற்று பல்வேறு இடங்களில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. மகளிர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தியுள்ளனர். அதேபோல் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியிலும் மகளிர் தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழா இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலக அனைத்து மகளிர் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் என அனைவரும் இணைந்து கொண்டாடியுள்ளனர். அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவில் இரண்டாமிடம்… அரசு பள்ளி மாணவிக்கு… சிறுசேமிப்புத் துறை சார்பில் பரிசு..!!

சிவகங்கையில் சிறுசேமிப்புத் துறை சார்பில் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டு உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி நடத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுரை போட்டியை சிறுசேமிப்பு துறையின் சார்பில் நடத்தப்பட்டது. அதில் சிறுசேமிப்பு மற்றும் சிக்கனம் என்ற தலைப்பில் கவிதை, கட்டுரை போட்டிகள் மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றுள்ளது. அதில் பல மாவட்டங்களில் இருந்தும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பத்தாம் வகுப்பு புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தேர்தலை முன்னிட்டு… 15மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் விழிப்புணர்வு… சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு தலைமை..!!

சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ, மாணவிகள் 15 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டுமென்று நோக்கம் கொண்டு நடைபெற்று வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே தனியார் மஹால் ஒன்றில் ராமநாதபுரம், சிவகங்கை, […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுங்க… கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்… சிவகங்கையில் பரபரப்பு..!!

சிவகங்கையில் திடீரென தனியார் மருத்துவமனையில் இறந்த பெண்ணிற்க்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மல்லாக்கோட்டை கிராமத்தில் முத்துப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்ல பிரியா என்ற மனைவியும், அஸ்வந்த் என்ற மகனும், அவந்திகா என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் சென்ற மாதம் 3-ம் தேதி செல்லபிரியா உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக மதகுபட்டி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல்… முன்னேற்பாடு தீவிரம்… போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு..!!

திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருகின்ற 12-ம் தேதி வேட்புமனு தாக்கல் முன்னேற்பாடாக அலுவலகத்தை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்துள்ளார். வருகின்ற 12-ம் தேதி திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் நேற்று மாலை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் திருப்பத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ள அலுவலகத்தை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் வருகின்ற 12-ம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனம்… எதிர்பாராமல் உரசிய ஆம்னி பஸ்… விபத்தில் 2 பேர் பலி…!!

கதிரறுக்கும் எந்திர வாகனம் தனியார் பேருந்து மீது மோதியதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயாராஜ் என்பவர் தனியார் ஆம்னி பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று தனியார் ஆம்னி பேருந்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ஓட்டி கொண்டு வந்துள்ளார். அந்த பஸ் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த கதிர் அறுக்கும் எந்திர வாகனத்தின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திருமணத்திற்குப் பின் ஏற்பட்ட கள்ளக்காதல்…. காதல் ஜோடிகளை கொடூரமாக கொலை செய்த உறவினர்கள்..!!

கள்ளக்காதல் ஜோடியை, உறவினர்கள்  கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாயினார் கோவிலுக்கு அருகிலுள்ள மனச்சனேந்தல் கிராமத்தை சேர்ந்த 30 வயதுடைய சத்தியேந்திரன் என்பவருக்கும் சிவகங்கை மாவட்டத்தில் மானா மதுரைக்கு அருகிலுள்ள கிளாங்காட்டூர் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய வளர்மதிக்கும், 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நிவேதா (6 வயது) மகள் மற்றும் ஆகாஷ் (3வயது) மகன் உள்ளனர். கணவன் சத்தியேந்திரன் திருச்சியில் சின்ன கடை வீதி பகுதியில், டீக்கடையில் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி… விடாமல் துரத்திய கணவர்… சிவகங்கையில் கொடூர சம்பவம்..!!

சிவகங்கையில் வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதலர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மனச்சனேந்தல் கிராமத்தில் சத்தியேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 7 வருடங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் கிளாங்காட்டூரில் வசித்து வரும் வளர்மதி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கஜேந்திரன் சின்னக்கடை வீதி ஒன்றில் திருச்சியில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் குழந்தைகளையும், மனைவியும் அவ்வப்போது ஊருக்கு சென்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர்கள் 100% வாக்களிக்க வேண்டும்… காரைக்குடியில் சிலம்பாட்ட விழிப்புணர்வு..!!

சிவகங்கை காரைக்குடியில் 100% வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 100% வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் 100% வாக்களிப்பது குறித்து சிலம்பாட்டம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலம்பாட்ட விழிப்புணர்வு பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கழனிவாசல் சந்தை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு உதவி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா முன்னிலையில்… பா.ஜ.க-வில் இணைந்த மாற்று கட்சியினர்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் மாற்று கட்சியினர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை அருகே புதுகுறிச்சி ஊராட்சியில் அ.தி.மு.க, தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் உள்ளனர். மாற்று கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து முருகானந்தம் மகேந்திரன் காசிராஜன் கார்த்திக் உட்பட 48 பேர் அந்த கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதையடுத்து அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் எச்.ராஜா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு…. சிவகங்கையில் வாக்கு இயந்திரங்கள் ஒதுக்கீடு…!!

சிவகங்கையில், சட்டமன்ற தேர்தலுக்கான  4 தொகுதிகளில் மின்னணு வாக்குபதிவு  இயந்திரங்கள் ஒதுக்கீடு பணி நடைபெற்றது . தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குபதிவு  இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான  திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி மற்றும் மானாமதுரை ஆகிய இடங்களில் 1679 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது . இந்த பணியானது மாவட்ட ஆட்சியர்  மதுசூதனன் ரெட்டி தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை… ஆவணம் இல்லாத ரூ.3 1/2 லட்சம் பறிமுதல்..!!

சிவகங்கை காரைக்குடியில் சொகுசு காரில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாகன சோதனைக்கு துணை தாசில்தார் மல்லிகார்ஜுன் தலைமை தாங்கியுள்ளார். காரைக்குடி அருகே உள்ள […]

Categories

Tech |