செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் பனையூர் பாபு எம்.எல்.ஏ தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து தாசில்தார் ராஜேந்திரன், செயலாளர் கே.எஸ்.ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆதவன் மற்றும் மாநில நிர்வாகி வக்கீல் பாவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து கூட்டத்தில் கொரோனா தொற்று […]
