கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றம் பகுதியில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கபிலன்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கபிலன் தனது காரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கீரப்பாக்கம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கல்பாக்கம் நோக்கி வேகமாக சென்ற […]
