மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிள் உள்பட வாகனங்களுக்கு சாவி செய்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 18-ஆம் தேதி உசேன் தனது மோட்டார் சைக்கிளை புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த உசேன் பள்ளப்பட்டி காவல் […]
