வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் உட்பட 22 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் தனியார் அறக்கட்டளை அமைப்பின் கீழ் பெண் குழந்தைகளுக்கான காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 52 மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை பள்ளி முடிந்ததும் காப்பகத்திற்கு சொந்தமான வேனில் ஏற்றி சின்னமுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை ஆனந்தராஜ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அப்போது […]
