மேட்டூர் அணைக்கு நீர்வரத்து காலை 1.65 லட்சமாக இருந்த நிலையில் தற்போது 2.35 லட்சமாக அதிகரித்துள்ளது. கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் தொடர்ந்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 2 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலையில் 2.25 லட்சம் கன அடி தண்ணீர் வந்த நிலையில் அதன் அளவு அதிகரித்து 2.30 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து நீரின் அளவு அதிகரித்ததால் தற்போது […]
