2வது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,956, செங்கல்பட்டில் 232, மதுரையில் 194, திருவள்ளூரில் 177, வேலூரில் 149, சேலத்தில் 111, காஞ்சிபுரத்தில் 90, ராமநாதபுரத்தில் 72, திருவண்ணாமலையில் 70, கள்ளக்குறிச்சியில் 58, ராணிப்பேட்டையில் 53, கோவையில் 43, தேனியில் 40, தூத்துக்குடியில் 37, விருதுநகரில் 33, திருச்சியில் 32, கன்னியாகுமரியில் 27, தஞ்சையில் 25, நெல்லையில் 19, திருவாரூரில் 18, கடலூரில் 17, நாகையில் 17, […]
