சேலம் அருகே தாத்தாவுடன் நீச்சல் பழக சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவர் ஒருவர் தனது தாத்தாவுடன் காரைக்குடி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் நீச்சல் பழக ஆசைப்பட்டு சென்றுள்ளார். அங்கே அவரது தாத்தா அவனது உடலில் கேனை கட்டிவிட்டு கிணற்றுக்குள் இறங்கி நீச்சல் அடிக்குமாறு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேனில் நன்றாக மிதந்துகொண்டு […]
