சங்ககிரியில் விவசாயி அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றன . சேலம் மாவட்டத்தில்,சங்ககிரிக்கு அருகிலுள்ள அன்னதானப்பட்டி கிராமத்தில் உப்பு பாளைய பகுதியை சேர்ந்தவரான 45 வயதுடைய சேகர் (எ)ராமசாமி. விவசாயியான இவர்,தன் தோட்டத்தில் தென்னை மரம் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுவந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடைபெற்றது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று,தன் தந்தை தாயுடன் வாழ்ந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் […]
