சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 37 பேருக்கு தொற்று இருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா பரவி ஒரு வருடத்தைக் கடந்தும் சற்றும் குறைந்தபாடில்லை. மீண்டும் தலைதூக்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று 37 பேருக்கு தொற்று இருப்பது பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனையடுத்து இவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை […]
