சேலம் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி ஊத்துமலை அடிவாரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான மின் மயானம் செயல்பட்டு வருகின்றது. இந்த மின் மயானத்தில் கொரோனாவால் இருந்தவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மின் மயானம் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களிடம் […]
