காவல்துறையினர் தாக்கியதால் மளிகை வியாபாரி பலியான சம்பவத்தில் தற்போது சப்-இன்ஸ்பெக்டரான பெரியசாமி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள இடையப்பட்டி பகுதியில் மளிகை வியாபாரியான வெள்ளையன் என்கிற முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஜுன் 22 – ஆம் தேதியன்று தனது நண்பரான சிவன் பாபு மற்றும் ஜெய்சங்கருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாப்பநாயக்கன்பட்டி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த […]
