கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியில் பெருமாள் மகன் தயானந்தன் வசித்து வந்தார். இவருக்கும் தாய்மாமா மகள் அன்னப்பிரியா என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதில் தயானந்தன் சொந்தமாக நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இதனையடுத்து தயானந்தன் தன்னுடைய நண்பருடன் தொழில் சம்பந்தமாக பேசி விட்டு […]
