கணவரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளரி வெள்ளி கிராமம் கள்ளப்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி இருக்கிறார். இதில் ஜீவா தையல் தொழில் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனிடையில் மனைவி ஜீவாவிடம் குடும்ப செலவுக்கு வெங்கடாசலம் தனது சம்பள பணத்திலிருந்து […]
