இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வனவாசி முனியப்பன் கோவில் தெருவில் தாண்டவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் சுபாஷினி தனியார் பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]
