சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, 2023 ஆம் ஆண்டு பிறக்க இருக்கின்றது. இந்த ஆண்டு துவக்கமே மிக மகிழ்ச்சிகரமாக இருப்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. மேடையில் இருக்கின்றவர்களும் சரி, கழகத்திலே இணைகின்றவர்களும் சரி, பார்த்த முகம். பார்த்த முகம் எல்லாம் இன்றைக்கு எங்களோடு இணைந்து பணியாற்றுகின்ற பொழுது, இனி எதிர்காலத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை எவராலும் […]
