காஞ்சியில் மர்ம நபர்கள் வக்கீலை ஓட ஓட வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காரையில் வக்கீல் தொழிலை செய்து வரும் அழகரசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தனது நண்பருடன் அவரது கிராமத்திற்கு போகும் வழியில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து அழகரசனை பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர் இதனால் அவர் கத்திக் கூச்சலிட்டு சாலையில் ஓடியுள்ளார். ஆனால் விடாமல் துரத்திய மர்மநபர்கள் அழகரசனை […]
