மின் கம்பத்தில் ஏறிய விவசாயி மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள மேலச்செல்வனூர் கிராமத்தில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. எனவே மின் இணைப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டிருக்கும் என நினைத்து, அதனை சரி செய்வதற்காக அருகே இருந்த மின் கம்பத்தில் ஏற நினைத்துள்ளார். அப்போது அங்கிருந்த 4 டிரான்ஸ்பார்மர்களில் இருந்த தவறான டிரான்ஸ்பார்மரை அணைத்துவிட்டு […]
