குறி செல்ல வந்தது போல் நடித்து பெண்ணிடம் 7 1/2 பவுன் தாங்க தாலியை பறித்துக்கொண்டு சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள சம்பூரணி கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி இந்திரா(55) வட்டானம் அருகே புதுக்குடியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இந்திரா மற்றும் அவரது உறவினர்கள் சிலர் வீட்டின் முன்னால் அமர்ந்துகொண்டிருந்தனர். அப்போது குறி பார்ப்பதாக கூறி வந்த 25 வயது […]
