ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணமான பத்து நாட்களில் புதுமணப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராமத்தில் ரத்தினசாமி என்பவர் வசித்துவருகிறார். அவரின் மகன் முத்துசாமிக்கும், குடியிருப்பு கிராமத்தை சேர்ந்த ராஜபாண்டியன் மகள் பவித்ராவுக்கும் (20) கடந்த 10 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பவித்ரா விருந்துக்காக தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது பவித்ரா விஷம் குடித்து […]
