ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 25ஆம் தேதி வரையிலும், அக்டோபர் 25 முதல் 31ஆம் தேதி வரையிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பரமக்குடியில் செப்டம்பர் 11ஆம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் அக்டோபர் 30ம் தேதி கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து எஸ்பி தங்கதுரை அறிக்கையின் அடிப்படையில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் 25ஆம் தேதி வரையும்,அக்டோபர் 25 முதல் 31ஆம் […]
