திருமயம் அருகே குப்பைகளை கொட்டுவதற்காக வெட்டப்பட்டிருந்த பள்ளத்தில், தேங்கி இருந்த நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே இருக்கும் சந்தன விடுதி பகுதியில் வசித்து வருபவர் கருப்பையா என்பவரின் மகன் அன்புச்செல்வன்.. 8 வயதுடைய இவர் 3 ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டார்.. இந்த சிறுவனும், 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சிங்கப்பூர் கருப்பையா என்பவரின் மகன் விமல்ராஜ் (10) ஆகிய இரண்டு பேரும் தற்போது […]
