காணாமல் போன ஆடுகளை தேடி சென்ற நபரை 4 பேர் மின்கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கங்காதரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 5 ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் காணாமல் போன தனது ஆடுகளை தேடி சென்ற ரங்கா தேவன் மலைகுடிபட்டி கிராமத்தில் வசிக்கும் வெள்ளைச்சாமி, முருகேசன், கார்த்திக் ஆகியோரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கு இடையே […]
