புதுமாப்பிள்ளை திருமணமான 4 நாட்களில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாளையம் பகுதியில் அமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி தியாகராஜனுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கழிவறைக்கு சென்ற தியாகராஜன் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது […]
