நகைக்கடை அதிபரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சர்ச் ரோட்டில் நகைக்கடை அதிபரான கருப்பண்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி முகமூடி அணிந்த 3 மர்ம நபர்கள் கருப்பண்ணன் கழுத்தில் கத்தியை வைத்து 9 கிலோ வெள்ளி பொருட்கள், 103 பவுன் தங்க நகைகள், 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி […]
