பெரம்பலூரில் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணையின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உரங்கள் 8,012 மெட்ரிக் டன் அளவில் இருப்பில் இருந்தது. இதில் டி.ஏ.பி. 472 மெட்ரிக் டன், யூரியா 1,576 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 4,344 மெட்ரிக் டன், பொட்டாஷ்ரம் 1,196 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 424 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது. உரங்களை உரிய ரசீதுடன் உர முட்டைகளில் குறிப்பிட்டுள்ள […]
