நாமக்கல் மாவட்டத்தில் கணவன் மனைவி சண்டையில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள கங்காநகர் பகுதியில் குமாரராஜன் என்பவர் வசித்து வந்தார். சினிமா நடிகரான இவருக்கு திருமணமாகி சிந்துஜா என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் குமாரராஜன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்த நிலையில் அவரது மனைவி ஏன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தீர்கள் என்று கணவரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குமாரராஜன் தனது படுக்கையறையில் துப்பட்டாவால் […]
