துப்புரவு பணியாளர் விஷ பாட்டிலுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள பில்லூர் கிராமத்தில் வசித்து வரும் கந்தசாமி என்பவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி செல்வி நாமக்கல் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காட்டூரில் வசித்து வரும் செல்வியின் தாயார் பாப்பாத்தி தனது 4 மகள்களுக்கும் வீட்டுமனையை பிரித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து செல்வி தனது […]
