இருசக்கர வாகனம் மீது கார் மோதி தம்பி உயிரிழந்த நிலையில் அண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள திண்டமங்கலம் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன்களான கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஈரோட்டில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி உள்ளனர். அப்போது வேலகவுண்டம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு […]
