நாகையில் கடலுக்கு சென்ற மீனவர் மாயமானதால் அவருடைய கதி என்னவென்று தெரியாமல் உறவினர்கள் கடற்கரையில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கல்லார் பகுதியில் மதியழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிச்செல்வன் என்ற மகன் இருந்தார். இவருக்கு கனிமொழி என்ற மனைவியும், 4 வயது ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கவிச்செல்வன் தனக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 28-ஆம் தேதி மாலை 5 […]
