விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை அடுத்த பெருமாள் மேல வீதியைச் சேர்ந்த சந்தனசாமி என்பவரின் மகன் இன்பராஜ். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார் .இவருடைய நண்பர்களான நாகூரை சேர்ந்த தனுஷ் மற்றும் ஏபினேஷ் இருவரும் கடந்த 7ஆம் தேதி வேளாங்கண்ணி அருகே நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் நண்பர்கள் இறந்த துக்கத்தில் இன்பராஜ் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவ […]
