உயர்நீதிமன்ற மதுரை கிளை , மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு வழக்கில் மத்திய அரசும் மாநில அரசும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மதுரையிலுள்ள வடக்கு மாசி வீதி பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,” ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக 2016ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திற்கு 977.5 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை […]
