மதுரையில் சிறுமிக்கு முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் சில நபர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே அவர்களுக்கு எதிராக குற்றச்செயல்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்ட ஜெய்ஹிந்த்புரத்தில் 64 வயதுடைய பசீர் அகமதுகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலிருந்த 11 வயதுடைய சிறுமிக்கு பாலியல் […]
