கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகலூர் சாலை பகுதியில் உள்ள உளியாலம் என்ற கிராமத்தில் உள்ள தனியார் லேஅவுட்டில் கட்டுமான தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். அங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவிஜி குமார் (22), பங்கஜு பசுவான் (25)ஆகியோர் வேலை செய்து வந்த நிலையில் இன்று காலை சிவிஜி குமார் ஒப்பந்தக்காரர் ஜெயக்குமார் என்பவருடன் போனில் அழைத்து பங்கஜு பசுவானை காணவில்லை என தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த ஜெயக்குமார் காணாமல் போன பங்காஜுவை […]
